கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக களமிறங்கிய 924 பேர் ( பெயர் விபரங்கள் இணைப்பு)

54shares

ஸ்ரீலங்காவில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற கலைப்புக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தேர்தல் விரைவில் நடைபெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

தேர்தலை எப்போது நடத்தலாம் என தீர்மானகரமான முடிவை எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளையதினம் கொழும்பில் கூடி ஆராயவுள்ளது.

இந்தநிலையில் நடைபெறவுள்ள தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 19 நாடாளுமன்ற ஆசனங்களுக்காக 924 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

இவர்களில் 352 வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட 16 அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களெனவும் 572 வேட்பாளர்கள் 26 சுயேட்சைக்குழுவைச்சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 924 வேட்பாளர்களின் பெயர் விபரங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

சற்று முன்னர் யாழில் இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!

சற்று முன்னர் யாழில் இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!