அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் -திணறும் வைத்தியசாலைகள்

166shares

அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்கள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிலுள்ள 11 வைத்தியசாலைகளில் நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதில் 5 வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 100ஐ கடந்துவிட்டது என்றும், மேலும் நோயாளர்கள் அதிகரித்தால் இடப்பற்றாக்குறை ஏற்படும் என்றும் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஐ.டி.எச், வெலிக்கந்த, முல்லேரியா, இரணவில, காத்தான்குடி, ஹோமாகம, மினுவாங்கொட, ஹம்பாந்தோட்டை மற்றும் தெல்தெனிய ஆகிய வைத்தியசாலைகளிலேயே கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

முக்கிய தேவாலயங்களிற்கு வெடி குண்டு மிரட்டல்? கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது!

முக்கிய தேவாலயங்களிற்கு வெடி குண்டு மிரட்டல்? கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!