ஹூலின் கருத்தால் தேர்தல் ஆணைக்குழு மீது நம்பிக்கை இழந்த மகிந்த அணி

77shares

பேராசிரியர் ரத்னஜூவன் ஹூல் பகிரங்கமாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறுகின்றார்.

இந்தநிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு மீது எந்தவித நம்பிக்கையும் வைக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

’17 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் நோக்கம் எவரையும் விமர்சிக்க முடியாத தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்றை ஏற்படுத்துவதாகும்.

ஆனால் பேராசிரியர் ரத்னஜூவன் ஹூல் பொதுஜன முன்னணியை வெளிப்படையாக விமர்சித்து வாக்களிக்க வேண்டாம் என கேட்டுள்ளார்.

இன்று விருப்பத்திற்கும், யதார்த்தத்திற்கும் இடையில் பாரியதொரு இடைவெளி காணப்படுகின்றது.

இந்த நிலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு மீது எந்தவித நம்பிக்கையும் வைக்க முடியாது’ என கூறினார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்