நான் சுடச் சொன்னவர்களை என்னிடமே கொண்டு வருகிறாயா? கருணாவிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் கேட்டது? வெளியான தகவல்

1373shares

நான் சுடச்சொன்னவர்களை எல்லாம் என்னிடம் கொண்டு வருகின்றாயா என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்னிடம் கேட்டார்.

அதுதான் நான் விட்ட பிழை. அன்று அவர் சொன்னதை செய்திருக்க வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான முழுமையான தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விசாரணைக்கு அழைப்பு

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விசாரணைக்கு அழைப்பு

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

முடிவை மாற்றிய ரணில்! நாடாளுமன்றம் செல்ல யோசனை?

முடிவை மாற்றிய ரணில்! நாடாளுமன்றம் செல்ல யோசனை?