ஹெலிகொப்டரிலிருந்து கடலில் வீசப்படும் இறந்தவர்களின் சடலங்கள்! பெருமைப்படும் கிம் ஜாங் உன்

775shares

மெக்சிகோ நாட்டில் இறந்தவர்களின் உடல்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுவதாக, வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்ட நிலையில், அதன் உண்மை என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தினசரி கொரோனாவில் இருந்து மீள்பவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்தே வருவதால், மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று சமீபத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், மெக்சிகோ நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுவதாக குறிப்பிட்டிருந்தது.

20 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஹெலிகாப்டரில் இருந்து ஒவ்வொருவராக கீழே விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மெக்சிகோ இப்படித்தான் இறந்தவர்கள் உடல்களை அப்புறப்படுத்துகிறது என்பது போன்ற தலைப்பும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற மேலும் பல முக்கிய செய்திகளை அறிந்து கொள்ள கீழுள்ள காணொளியைத் தொடருங்கள்...

இதையும் தவறாமல் படிங்க
எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விசாரணைக்கு அழைப்பு

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விசாரணைக்கு அழைப்பு

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!