யாழில் பொலிஸாரிடம் சிக்கியவர் மாயம்! வலைவீசும் பொலிஸார்

65shares

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் இருந்து இன்று இரவு தப்பி ஓடியுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

70 மில்லி கிராம் ஹெரோயின வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே இவ்வாறு தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்