கொரோனாவால் யாழ்.இளைஞன் பிரான்ஸில் உயிரிழப்பு

452shares

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட யாழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மல்லாகத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சுமார் 1 மாதமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ், இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்