தென்னிலங்கையில் தீடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்!

388shares

கொழும்பு வெள்ளவத்தையில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பற்றியெரியும் தீயினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வெள்ளவத்தை ஸ்டேசன் வீதிக்கு அருகாமையிலுள்ள ஐந்து மாடிக் கட்டடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

எதிர்ப்பை மீறி மஹிந்த எடுத்த முடிவு! வெகுவாக பாராட்டிய மங்கள

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

மைத்திரிக்காக ஸ்ரீலங்காவில் உருவாக்கப்படும் புதிய பதவி? வருகிறது மாற்றம்!

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்

பிள்ளையான் பதவியேற்பில் கலந்து கொள்ளாதது ஏன்? வெளியானது தகவல்