விசேட விமானங்களில் வந்திறங்கிய 227 இலங்கைப் பிரஜைகள்

91shares

கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 227 இலங்கைப் பிரஜைகள் விசேட விமானங்களில் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, டோஹாவிலிருந்து - 13 பேரும், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து - 107 பேரும், இங்கிலாந்தில் தங்கியிருந்து - 107 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா வருகை தந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற ஸ்ரீலங்கா பிரஜையின் விபரம் வெளியானது

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற ஸ்ரீலங்கா பிரஜையின் விபரம் வெளியானது

ஸ்ரீலங்காவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம்

ஸ்ரீலங்காவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம்

“முடங்கியது தமிழர் பகுதி“ நாளை என்ன நடக்கும் என்று இருந்து பாருங்கள்: சுமணரத்ன தேரர் கடும் எச்சரிக்கை!

“முடங்கியது தமிழர் பகுதி“ நாளை என்ன நடக்கும் என்று இருந்து பாருங்கள்: சுமணரத்ன தேரர் கடும் எச்சரிக்கை!