உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசி - இலங்கையும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை

56shares

உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசியை கண்டுபிடித்ததாக ரஷ்யா அறிவிப்பதற்கு முன்னதாக இலங்கையும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதர் பேராசிரியர் எம்.டி.லமவன்சாவின் தலைமையில் மாஸ்கோ பிராந்தியத்தின் டெமிகோவில் COVID-19 ஐ எதிர்த்துப் போராடி நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு இலங்கை தேயிலையை ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தூதர் லாமவன்சாவுக்கும் டாக்டர் கார்பூனுக்கும் இடையில் வைரஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசியின் பங்கு குறித்து விவாதித்தனர்.

கொரோனா வைரஸுக்கு எதிராக புதிய தடுப்பூசி தயாரித்த உலகின் முதல் நாடு ரஷ்யா என்று இலங்கை மிஷன் தலைவர் மிகவும் பாராட்டினார்.

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற ஸ்ரீலங்கா பிரஜையின் விபரம் வெளியானது

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற ஸ்ரீலங்கா பிரஜையின் விபரம் வெளியானது

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

ஸ்ரீலங்காவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம்

ஸ்ரீலங்காவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம்