இலங்கையருக்கு அடித்த பெரும் அதிஷ்டம்! ஒரே நாளில் 23 கோடி ரூபா

254shares

இலங்கை தேசிய சபையின் லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார்.

தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் எனும் சீட்டிழுப்பின் மூலம் நபர் ஒருவர் 23 கோடி ரூபாவுக்கு அதிபதியாகி உள்ளார்.

கண்டியை சேர்ந்த நபர் ஒருவரே சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற மேலும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் : மத்திய குற்றப் பிரிவில் வழக்குத் தாக்கல்

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் : மத்திய குற்றப் பிரிவில் வழக்குத் தாக்கல்