தென்னிலங்கையின் ஒரு பகுதி மீண்டும் முடக்கம்? அதிகாரி வௌியிட்ட தகவல்

158shares

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ரஷ்ய பிரஜை தென்னிலங்கையின் சில பகுதிகளுக்குச் சென்றுள்ளமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த ரஷ்ய நாட்டவர் மாத்தறையிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்றதன் காரணமாக அந்த நகரத்தை தனிமைப்படுத்துவது தொடர்பில் சுகாதார பிரிவு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை கூறியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

மாகந்துர மதுஷ் படுகொலை விவகாரம்-மிருகங்களைப் போன்று கொலை செய்யும் அளவுக்கு இந்த நாடு வந்துள்ளது!

மாகந்துர மதுஷ் படுகொலை விவகாரம்-மிருகங்களைப் போன்று கொலை செய்யும் அளவுக்கு இந்த நாடு வந்துள்ளது!