கொலை முயற்சியை பகிரங்கமாக கூறிய மைத்திரி

124shares

கடந்த ஆட்சிக்காலத்தில் அப்போதைய வலதுசாரி அரசியல் கட்சிகள் தன்னை சுட்டுக் கொலை செய்யாத போதிலும் மறைமுகமாகவே கொலை செய்ததாக முன்னாள் அரச தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 61ஆவது ஆண்டு நிறைவுவிழா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு டாலி வீதியிலுள்ள தலைமையகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே முன்னாள் அரச தலைவர் சிறிசேன, தனது ஆட்சிக்காலத்தில் தனக்கிருந்த சவால்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.

இதன் விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு