திலீபன் நோயாளியா - பாதுகாப்புச் செயலாளரே மனநோயாளி: சண் மாஸ்டர் ஆவேசம்

205shares

திலீபன் நோயாளியா? ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் தான் ஒரு மனநோயாளியென மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தியாக தீபம் திலீபனை ஒரு கடவுளாகவே தாம் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திலீபன் தொடர்பிலும் அவருடைய தியாகங்கள் குறித்தும் பல விடயங்களுடன் வருகிறது முழுமையான காணொளி,

இதையும் தவறாமல் படிங்க
பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் : மத்திய குற்றப் பிரிவில் வழக்குத் தாக்கல்

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் : மத்திய குற்றப் பிரிவில் வழக்குத் தாக்கல்