கட்சியையே அழித்துவிட்ட மைத்திரி: கடும் கோபத்தில் சந்திரிகா!

126shares

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டு துண்டாக்கி இல்லாமல் செய்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டப்ளியூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 61ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றை காலைநேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

மாகந்துர மதுஷ் படுகொலை விவகாரம்-மிருகங்களைப் போன்று கொலை செய்யும் அளவுக்கு இந்த நாடு வந்துள்ளது!

மாகந்துர மதுஷ் படுகொலை விவகாரம்-மிருகங்களைப் போன்று கொலை செய்யும் அளவுக்கு இந்த நாடு வந்துள்ளது!