பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற ஸ்ரீலங்கா இளைஞன்!

76shares

பிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரை, ஸ்ரீலங்கா இளைஞன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் வீதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன், பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனையிட முற்பட்டவேளை துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் : மத்திய குற்றப் பிரிவில் வழக்குத் தாக்கல்

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் : மத்திய குற்றப் பிரிவில் வழக்குத் தாக்கல்