நாடு பயங்கரமான நிலைமையை நோக்கி பயணிக்கின்றது - ஐ.தே.க எச்சரிக்கை!

18shares

நாடு பயங்கரமான நிலைமையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்பது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பலத்தை பலவீனப்படுத்தி குறைப்பதாகும். இதனால், இந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமல்ல சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது மாலை நேர செய்தித் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் : மத்திய குற்றப் பிரிவில் வழக்குத் தாக்கல்

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் : மத்திய குற்றப் பிரிவில் வழக்குத் தாக்கல்