மாகாணசபைகளில் மாற்றம் இல்லை: அமைச்சர் தகவல்

48shares

மாகாணசபை தொடர்பில் 20ஆவது திருத்தச் சட்டத்தில் எந்த விடயமும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாகாணசபை தொடர்பான மாற்றங்களும் புதிய அரசியலமைப்பில் கொண்டு வரப்படாது என்பதினால் இந்தியாவுடனான தங்கள் உறவில் எந்தப் பாதிப்பும் ஏற்பாடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட்டது? தீர்ப்பு வெளியானது!

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட்டது? தீர்ப்பு வெளியானது!