பல கோடி பெறுமதியான நீல மாணிக்கம் ஸ்ரீலங்காவில் கண்டுபிடிப்பு!

76shares

பொலன்நறுவை மாவட்டம் ஹெலஹெர பக்கமுன அபால்ஹத்துவாடிய பிரதேசத்தில் மாணிக்கல் சுரங்கம் ஒன்றில் இருந்து சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட நீல மாணிக்கம் கிடைத்துள்ளது.

கருங்கல் ஒன்றுக்குள் இருக்கும் இந்த நீல மாணிக்கக் கல் ஆயிரம் கரட்டுக்கும் அதிகமான எடை கொண்டது எனக் கூறப்படுகிறது. கருங்கல்லுக்குள் நீல மாணிக்கக்கல் இருப்பது மிகவும் அரிதான ஒன்றென சுரங்கதின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மாணிக்கக்கல் செப்பனிடப்பட்டால் பல கோடி ரூபாய் பெறுமதியானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்