ஸ்ரீலங்கா மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த கோட்டாபய

88shares

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி சர்வதேச ரீதியில் ஸ்ரீலங்கா இரண்டாம் இடத்தை பிடித்தமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

சீனாவில் Yicai Global நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கையின்படி , கொவிட் -19 அடக்குமுறை செயல்பாட்டில் சுகாதார, பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளில் வெற்றிகரமான நாடாக இரண்டாவது இடத்தில் இலங்கை காணப்படுகின்றது.

சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் முறையான வள மேலாண்மை மற்றும் அர்ப்பணிப்பு மூலம் அடையப்பட்ட இந்த சாதனைக்கு அந்த அதிகாரிகளுக்கும் முழு ஸ்ரீலங்கா மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்