வல்லைப் பாலத்தில் தீப்பந்த போராட்டம் நடத்திய இளைஞர்கள்

265shares

20வது அரசியலமைப்புக்கு எதிராக தீப்பந்தமேந்திப் போராட்டம் நேற்று இரவு வல்லைப் பாலத்தில் இடம்பெற்றது.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இளைஞர் செயற்பாட்டுக் குழுவின் வேண்டுகோளுக்கு அமைய, வடமராட்சி இளைஞர்கள் வல்லைப் பாலத்தில், நேற்று இரவு 08:00 மணிக்கு தீப்பந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

முன்னிலையாகிவரும் தேசியத்தலைவர்66 ஹாஷ்டக்

முன்னிலையாகிவரும் தேசியத்தலைவர்66 ஹாஷ்டக்