வெளியிடப்பட்ட யுத்தக் குற்ற ஆதாரங்கள்? சர்வதேசத்தின் பிடியில் இலங்கை

754shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறையில் வைத்து கடந்த வாரம் தெரிவித்திருந்த கருத்தானது இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த கருத்தானது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பல கட்சிகள் கூட்டாக இணைந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

இது போன்ற கடந்த வாரத்தில் இடம்பெற்ற சில முக்கிய அரசியல் நிலவரங்களை அலசுகிறது இவ்வார அரசியல் பார்வை நிகழ்ச்சி,

இதையும் தவறாமல் படிங்க
பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள ‘தமிழ்பெண்’ - உலகத் தமிழர்களிடம் உருக்கமான வேண்டுகோள்

பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள ‘தமிழ்பெண்’ - உலகத் தமிழர்களிடம் உருக்கமான வேண்டுகோள்

தாமரை மலரில் புதிய கூட்டணி! தலைவராக விக்னேஸ்வரன்?

தாமரை மலரில் புதிய கூட்டணி! தலைவராக விக்னேஸ்வரன்?

மார்ச் - 3 முதல் புழக்கத்திற்கு வருகிறது புதிய நாணயம்

மார்ச் - 3 முதல் புழக்கத்திற்கு வருகிறது புதிய நாணயம்