கூகுள் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை: விடுக்கப்பட்டது உத்தரவு

  • Jesi
  • August 19, 2019
51shares

உலகம் முழுவதும் வாழும் மில்லியன் கணக்கான மக்களின் இணைய உள்நுழைவு விவரங்களை, சைபர் குற்றவாளிகள் அணுகுவதற்கான ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக கூகுளின் பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.

“கடவுச்சொல் சோதனை நீட்டிப்பு” (Password Checkup extension) வசதி இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் Chrome இணைய உலாவியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பாதுகாப்பற்றதாக அறியப்பட்ட நான்கு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி ஒருவர் ஒரு தளத்திற்கு உள்நுழையும்போதெல்லாம் எச்சரிக்கையைக் காட்டுவதற்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்காவிடம் கிரீன்லாந்து விற்பனை செய்யப்படுமா? டென்மார்க் பிரதமரின் அறிவிப்பு

யாழில் மர்ம கும்பல் அட்டகாசம் – உணவகம் மீது தாக்குதல்

அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 650,000 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர், முதல் மாதத்தில் மட்டும் இந்த சேவையில் 21 மில்லியன் பயனர்களின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.

முதல் மாதத்தில் கடவுச்சொல் சரிபார்ப்பு பயன்பாட்டு சோதனையில் 316,000 க்கும் அதிகமான பாதுகாப்பற்றது என கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற உள்நுழைவு விவரங்கள், இணையத்தில் மிகவும் முக்கியமான நிதி, அரசு மற்றும் மின்னஞ்சல் கணக்குகளில் பயன்படுத்தப்படுவதை கூகுள் கண்டறிந்தது. அத்துடன் வர்த்தக (Shopping) தளங்களினால் இந்த ஆபத்து இன்னும் அதிகமாக காணப்பட்டுள்ளது. அவ்வாறான தளங்களில் பயனர்களில் கடன் அட்டை விவரங்கள் சேமிக்கப்படுகின்றது.

அதற்கமைய மில்லியன் கணக்கான மக்களின் விவரங்கள் ஆபத்தில் உள்ளன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்துக்களில் இருந்து தப்பித்து கொள்வதற்காக மிகவும் பலமாக கடவு சொட்களை பயன்படுத்த வேண்டும் என உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை எங்களை எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அணுகாத நிலையில் முடிவில்லாமல் இந்த பிரச்சினை இருக்கிறது. அத்துடன் எமது கடற்பரப்பில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுவருகின்றது.

அத்துடன் சுண்டிகுளம் தொடக்கம் நாயாறுவரையான ஆற்றுப்பகுதியை பறவைகள் சரணாலயமாக பிரகடனபடுத்தபட்டுள்ளது. இதனால் எமது தொழில் மேலும் பாதிப்பை சந்தித்துள்ளது. அத்துடன் கிளிநொச்சியின் சிறு கடற்பரப்புகளில் இழுவை படகுகளை பயன்படுத்தி மீன் பிடிக்கபட்டு வருவதுடன் டைனமற்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கிளிநொச்சி மாவட்ட மீனவர்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து நிற்கின்றனர்.

ஒருபக்கம் கடல் வளம் மறுபக்கம் நிலவளம் என இந்த அரசாங்கம் திட்டமிட்டு அனைத்தையும் சூறையாடி வருகின்றது. இதனை கண்டும் காணhதது போல எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். எனவே எமது கோரிக்கையை நீதியான முறையில் தீர்பவர்களிற்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கின் கடற்றொழிலாளர் சமூகம் வாக்களிக்கும் என்று தெரிவித்தனர்.

குறித்த ஊடகசந்திப்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின; வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸ், வடக்குமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்எம்.ஆலம், கிளிநொச்சி கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்சிஸ் மற்றும் முல்லைதீவு மாவட்ட மீனவசமாசங்களின் தலைவர் கலந்துகொண்டனர்.