வட ஆபிரிக்காவின் அல்-கொய்தா தலைவர் பலி! பிரான்ஸ் இராணுவம் அதிரடி தாக்குதல்

123shares

பிரான்ஸ் இராணுவத்தின் அதிரடியான தாக்குதலால் வட ஆபிரிக்காவின் அல்-கொய்தா தலைவர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் எனப் பலரும் போராட்டம் தொடர்ந்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமான அபாய கட்டத்தை எட்டும் என தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற உலகில் இடம்பெற்ற பல முக்கிய விடயங்களுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,

இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்