இந்திய - சீன எல்லைப் பதற்றம்: பேச்சுவார்த்தையின் முடிவில் பின்வாங்கியது சீன இராணுவம்!

460shares

இந்திய - சீன எல்லையில் நிலவும் போர் பதற்றம் தொடர்பாக இராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை இன்று நிறைவடைந்துள்ளது.

ஏற்கனவே இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெற்ற பல பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் இன்றைய சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

பேச்சுவார்த்தையின் முடிவில் கல்வான் பள்ளதாக்கு பகுதியிலிருந்து சீன இராணுவம் பின்வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் லடாக் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் படிப்படியாக தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #India #China #War
இதையும் தவறாமல் படிங்க
சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

சிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்! வல்வெட்டித்துறையில் அதிரடிப்படையினர் குவிப்பு

பேச்சாளர் அன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

பேச்சாளர் அன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்!

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்

கருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்