சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை: முதலீட்டாளர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி தகவல்!

442shares

சர்வதேச நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர்.

பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டொலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த தங்களது முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்வாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10ரூபா குறைந்து ரூ.4810 ரூபாவிற்கு விற்பனையாகிறது. பவுனுக்கு 80 ரூபா குறைந்து 38, 160ரூபாவிற்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் 40, 072 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 10 சதம் குறைந்து 62.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

You May Like This Video

Tags : #People
இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டை அச்சுறுத்திய கொள்ளையர்கள் சிக்கினர் -நகைகள் உட்பட பல பொருட்கள் மீட்பு